Verse 7579 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 6 of 10
திருக்கடவூர்வீரட்டம் · 7.28.6
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனேகண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.