Verse 7576 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 3 of 10
திருக்கடவூர்வீரட்டம் · 7.28.3
அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்துகொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.