Verse 7574 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 1 of 10

திருக்கடவூர்வீரட்டம் · 7.28.1

பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்தவடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
Share