Verse 7577 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 4 of 10
திருக்கடவூர்வீரட்டம் · 7.28.4
போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனேகாரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.