Verse 7605 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruidaiyaatrutthogai · Verse 1 of 10
திருஇடையாற்றுத்தொகை · 7.31.1
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலிஎந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.