Verse 7644 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppugaloor · Verse 10 of 11

திருப்புகலூர் · 7.34.10

தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனேகையுலாவிய வேலனேயென்று கழறினுங்கொடுப் பாரிலைபொய்கையாவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்ஐயனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
Share