Verse 7639 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppugaloor · Verse 5 of 11
திருப்புகலூர் · 7.34.5
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப்பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலைபொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே.