Verse 7850 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvotriyoor · Verse 6 of 10
திருவொற்றியூர் · 7.54.6
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்தேனை ஆடிய கொன்றையி னாய்உன் சீல முங்குண முஞ்சிந்தி யாதேநானும் இத்தனை வேண்டுவ தடியேன் உயிரொ டும்நர கத்தழுந் தாமைஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.