Verse 7927 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvegambam · Verse 9 of 11

திருவேகம்பம் · 7.61.9

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானைநிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்றகரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
Share