Verse 7951 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirutthinai Nagar · Verse 2 of 10

திருத்தினை நகர் · 7.64.2

பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும் இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும் ஐயன் வையகம் பரவிநின் றேத்துந்திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
Share