Verse 7956 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirutthinai Nagar · Verse 7 of 10
திருத்தினை நகர் · 7.64.7
தன்னில் ஆசறு சித்தமு மின்றித் தவ முயன்றவ மாயின பேசிப்பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற் பெரிதும் நீந்துவ தரிதது நிற்கமுன்னெ லாம்முழு முதலென்று வானோர் மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்செந்நெ லார்வயல் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.