Verse 7965 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirunindriyoor · Verse 6 of 7

திருநின்றியூர் · 7.65.6

காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகரஏதஞ் செய்தவர் எய்திய இன்பம் யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு தென்றிரு நின்றியூ ரானே.
Share