Verse 7968 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvaavadudhurai · Verse 2 of 5

திருவாவடுதுறை · 7.66.2

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பிஅருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
Share