Verse 7973 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 2 of 11
திருவலிவலம் · 7.67.2
பல்லடி யார்பணிக் குப்பரி வானைப் பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச்செல்லடி யேநெருக் கித்திறம் பாது சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானைநல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை நானுறு குறையறிந் தருள்புரி வானைவல்லடி யார்மனத் திச்சை உளானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.