Verse 7971 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaavadudhurai · Verse 5 of 5
திருவாவடுதுறை · 7.66.5
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை உன்னிய மூவர்நின் சரணம்புக்கு மற்றவர் பொன்னுல காளப் புகழி னாலருள் ஈந்தமை அறிந்துமிக்க நின்கழ லேதொழு தரற்றி வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.