Verse 7977 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 6 of 11

திருவலிவலம் · 7.67.6

பாடுமா பாடிப் பணியுமா றறியேன் பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன்தேடுமா தேடித் திருத்துமா றறியேன் செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்கூடுமா றெங்ஙன மோவென்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டுவாடிநீ வாளா வருந்தலென் பானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share