Verse 7982 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 11 of 11

திருவலிவலம் · 7.67.11

கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங் கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்வலிவ லந்தனில் வந்துகண் டடியேன் மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்மெலிவில் வானுல கத்தவர் ஏத்த விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
Share