Verse 7987 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirunallaaru · Verse 5 of 10
திருநள்ளாறு · 7.68.5
மங்கை பங்கனை மாசிலா மணியை வான நாடனை ஏனமோ டன்னம்எங்கு நாடியுங் காண்பரி யானை ஏழை யேற்கெளி வந்தபி ரானைஅங்கம் நான்மறை யால்நிறை கின்ற அந்த ணாளர் அடியது போற்றும்நங்கள் கோனைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.