Verse 7990 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirunallaaru · Verse 8 of 10

திருநள்ளாறு · 7.68.8

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்வேத னைவேத வேள்வியர் வணங்கும் விமல னையடி யேற்கெளி வந்ததூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்நாத னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
Share