Verse 7992 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirunallaaru · Verse 10 of 10

திருநள்ளாறு · 7.68.10

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தைமறந்து நான்மற்று நினைப்பதே தென்று வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ் சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.
Share