Verse 7994 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvadamullaivaayil · Verse 2 of 11

திருவடமுல்லைவாயில் · 7.69.2

கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காணஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றா யென்றுதேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
Share