Verse 7979 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 8 of 11

திருவலிவலம் · 7.67.8

எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்தஅவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானைஇவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னைவவ்வியென் ஆவி மனங்கலந் தானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share