Verse 7978 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 7 of 11

திருவலிவலம் · 7.67.7

பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்சந்தித் ததிற லாற்பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ் சிவலோ கந்திறந் தேற்றவல் லானைவந்திப் பார்தம் மனத்தினுள் ளானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share