Verse 7981 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 10 of 11

திருவலிவலம் · 7.67.10

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத்தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன்சான்று காட்டுதற் கரியவன் எளியவன் றன்னைத் தன்னி லாமனத் தார்க்குமான்று சென்றணை யாதவன் றன்னை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share