Verse 1100 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Bhairavi Mantra · Verse 26 of 50

திருமந்திரம் 1100 · கோலக் குழவி குலாய புருவத்துள்

கோலக் குழவி குலாய புருவத்துள்நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரிமேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

Koalak kuzhavi kulaaya puruvaththul / Neelak kuvalai malaranna kanninaal / Aalikkum innamuthu aanantha sunthari / Maelais sivaththai velippatuth thaalae.

Share