Verse 1274 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of Rising Light · Verse 20 of 36

திருமந்திரம் 1274 · காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்

காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

Kaaroli aantam pothinthuulaku engkum / Paaroli neeroli saaroli kaaloli / Vaanoli okka valarnthu kitanthupin / Naeroli onraay nirainthangku ninrathae.

Share