Verse 1390 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of the Nine Letters · Verse 72 of 100

திருமந்திரம் 1390 · நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்மன்றினில் ஆடும் மணியது காணுமே.

Ninrais saththi nilaipera ninritil / Kantaiv vanni kalanthitum oaraantil / Konta virathaneer kunraamal ninritin / Manrinil aatum maniyathu kaanumae.

Share