Verse 1497 · Thirumandhiram · Thirumoolar
Fifth Tantra · Satputra Margam: The Path of the Son · Verse 3 of 7
திருமந்திரம் 1497 · அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்மறுகா நரையன்னந் தாமரை நீலங்குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்சிறுகால் அறநெறி சேர்கி லாரே.
Arukaar paravai alarthaern thuzhalum / Marukaa naraiyannan thaamarai neelang / Kurukaa narumalar koyvana kantunj / Sirukaal araneri saerki laarae.