Verse 1552 · Thirumandhiram · Thirumoolar
Fifth Tantra · Beyond Outward Observance · Verse 3 of 7
திருமந்திரம் 1552 · இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்வருந்தா வகைசெய்து வானவர் கோனும்பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
Irunthazhu vaarum iyalpuke ttaarum / Arunthava maerkontang kannalai ennil / Varunthaa vakaiseythu vaanavar koanum / Perunthanmai nalkum pirappillai thaanae.