Verse 2128 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Five Sheaths of the Body · Verse 7 of 17
திருமந்திரம் 2128 · உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்கடந்தொறும் நின்ற கணக்கது காட்டிஅடங்கியே அற்றது ஆரறி வாறே.
Utampukkum naalukkum uyiraakiya seevan / Otungkum paranoatu ozhiyaakap piramam / Katanthorum ninra kanakkathu kaatti / Atangkiyae atrathu aarari vaarae.