Verse 2210 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Pure Waking and Other States · Verse 24 of 40

திருமந்திரம் 2210 · உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்நயப்புறு சத்தியும் நாதன் உலகாதிஇயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

Uyirkkuuyi raaki uruvaay aruvaay / Ayalpunar vaaki arivaays serivaay / Nayappuru saththiyum naathan ulakaathi / Iyarpinri ellaam irunmoota maamae.

Share