Verse 2285 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Higher States · Verse 17 of 27

திருமந்திரம் 2285 · பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்பரம்சிவன் மேலாம் பரநனவாகவிரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனைஉரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.

Paramsivan maelaam paramam paraththil / Paramsivan maelaam parananavaaka / Virintha kanaavitar veettum kazhumunai / Urantharum maananthi yaamunmai thaanae.

Share