Verse 2330 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Stainless States · Verse 27 of 51
திருமந்திரம் 2330 · தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கேதத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவேதத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.
Thaththuva njaanam thalaippat tavarkkae / Thaththuva njaanam thalaippata laaynirkum / Thaththuva njaanaththuth thaanava naakavae / Thaththuva njaanaanan thanthaan thotangkumae.