Verse 2435 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · The Three Faults · Verse 1 of 2
திருமந்திரம் 2435 · மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மூன்றுள குற்றம் முழுதும் நலிவனமான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தனமூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.
Moonrula kutram muzhuthum nalivana / Maanruirul thoongki mayangkik kitanthana / Moonrinai neengkinar neekkinar neengkaathaar / Moonrinul pattu mutikinra vaarae.