Verse 2558 · Thirumandhiram · Thirumoolar
Eighth Tantra · Those Who Scorn Liberation · Verse 1 of 8
திருமந்திரம் 2558 · பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
பரகதி யுண்டென இல்லையென் போர்கள்நரகதி செல்வது ஞாலம் அறியும்இரகதி செய்திடு வார்கடை தோறும்துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.
Parakathi yuntena illaiyen poarkal / Narakathi selvathu njaalam ariyum / Irakathi seythitu vaarkatai thoarum / Thurakathi yunnath thotangkuvar thaamae.