Verse 2581 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Saying Tat Tvam Asi · Verse 14 of 19

திருமந்திரம் 2581 · அறிவார் அறிவன அப்பும் அனலும்

அறிவார் அறிவன அப்பும் அனலும்அறிவார் அறிவன அப்புங் கலப்பும்அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்அறிவான் அறிந்த அறிவறி யோமே.

Arivaar arivana appum analum / Arivaar arivana appung kalappum / Arivaan irunthang karivikki nallaal / Arivaan arintha arivari yoamae.

Share