Verse 2587 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · The Swallowing of the Universe · Verse 1 of 8

திருமந்திரம் 2587 · அழிகின்ற சாயா புருடனைப் போலக்

அழிகின்ற சாயா புருடனைப் போலக்கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.

Azhikinra saayaa purutanaip poalak / Kazhikinra neerir kumizhiyaik kaanil / Ezhukinra theeyirkarp pooraththai yokkap / Pozhikinra ivvutar poamap paraththae.

Share