Verse 2753 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Dance in Golden Thillai · Verse 5 of 13
திருமந்திரம் 2753 · மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழுசாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டுநாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே.
Maethini moovaezh mikumantam oaraezhu / Saathaka maakum samayangkal nootrettu / Naathamotu antham nataanantham naarpatham / Paathiyoatu aatitum paraniru paathamae.