Verse 2775 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Wondrous Dance · Verse 14 of 42
திருமந்திரம் 2775 · அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது அகில சராசரம்அம்பல மாவது ஆதிப் பிரானடிஅம்பல மாவது அப்புத்தீ மண்டலம்அம்பல மாவது அஞ்செழுத் தாமே.
Ampala maavathu akila saraasaram / Ampala maavathu aathip piraanati / Ampala maavathu appuththee mantalam / Ampala maavathu anjezhuth thaamae.