Verse 2817 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Rising of Knowledge · Verse 5 of 12
திருமந்திரம் 2817 · தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டுதத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லைதத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
Thaththuvam engkuntu thaththuvan angkuntu / Thaththuvam engkillai thaththuvan angkillai / Thaththuva njaanaththin thanmai arinthapin / Thaththuvan angkae thalaippatun thaanae.