Verse 2966 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Nature of Those Who Have Arrived · Verse 10 of 25
திருமந்திரம் 2966 · கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளேஉண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.
Konta suzhiyum kulavarai ussiyum / Antarum antath thalaivarum aathiyum / Entisai yoarumvanthu enkaith thalaththulae / Untanar naanini uynthozhin thaenae.