Verse 401 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Creation · Verse 21 of 30

திருமந்திரம் 401 · அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்அளியார் திரிபுரை யாமவள் தானேஅளியார் சதாசிவ மாகி அமைவாள்அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே

Aliyaar mukkoanam vayinthavan thannil / Aliyaar thiripurai yaamaval thaanae / Aliyaar sathaasiva maaki amaivaal / Aliyaar karumangkal ainthusey vaalae

Share