Verse 423 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Dissolution · Verse 3 of 10

திருமந்திரம் 423 · பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே

Pathanjeyyum paarum panivarai ettum / Uthanjeyyum aezhkatal oatham muthalaang / Kuthanjeyyum angki koluviyaa kaasam / Vithanjeyyum nenjil viyappillai thaanae

Share