Verse 467 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Forming of the Embryo · Verse 17 of 41
திருமந்திரம் 467 · இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டிநிலைபொறி முப்பது நீர்மை கொளுவிஉலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே
Ilaipori yaetri yenathutal eesan / Thulaippori yirkaru ainthuta naatti / Nilaipori muppathu neermai koluvi / Ulaippori onpathil onrusey thaanae