Verse 978 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 65 of 89

திருமந்திரம் 978 · ஐந்து கலையில் அகராதி தன்னிலே

ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

Ainthu kalaiyil akaraathi thannilae / Vantha nakaraathi maatri makaraathi / Nanthiyai moolaththae naatip paraiyotum / Santhisey vaarkkus satangkillai thaanae.

Share