Invocation · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar
திருவருணைக் கலம்பகம் · காப்பு
அன்னவயல் சூழருணை யண்ணா மலையார்மேல்மன்னுங் கலம்பகப்பா மாலைக்குத் - துன்னியசீர்மெய்க்கோட்டு மேருவெனும் வெள்ளேட்டின் மீதெழுதும்சைவத்தின் மேற்சமயம் வேறிலை யதிற்சார் சிவமாம்தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய்மைவைத்த சீர்த்திருத் தேவார முந்திரு வாசகமும்உய்வைத்த ரச்செய்த நால்வர்பொற் றாளெம் முயிர்த்துணையே.