Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 11 of 138
'இருபது கரம், தலை ஈர் ஐந்து என்னும் அத்திரு இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்,கரு முகில் என வளர் கருணை அம் கடல்பொருது இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பின் ஆல் .