verse 190 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 11 of 138

கம்பராமாயணம் 190 · திருவவதாரப் படலம்

'இருபது கரம், தலை ஈர் ஐந்து என்னும் அத்திரு இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்,கரு முகில் என வளர் கருணை அம் கடல்பொருது இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பின் ஆல் .
Share