verse 189 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 10 of 138

கம்பராமாயணம் 189 · திருவவதாரப் படலம்

'பாகசாதனன் தனைப் பாசத்து ஆர்த்து, அடல்மேகநாதன், புகுந்து, இலங்கை மேய நாள்சேகு அற மீட்ட ஓதிமனும், தேவரும்,ஏகியே, வைகுந்த வாயில் எய்தினார்.
Share