verse 186 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 7 of 138
வசிட்டன் மனத்திற்கருதிய தேவலோக நிகழ்ச்சிகள்
கம்பராமாயணம் 186 · திருவவதாரப் படலம்
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,கடு அமர் களன் அடி கலந்து கூறலும்,படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யாம் இனிஅடுகிலம், மாயனோடு அறைதிர்' என்னவே.